சௌதி அரேபியாவில் இருந்து இந்த இரு சகோதரிகள் தப்பி சென்றது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

தலா அல்-ஷோவாய்கியும், துயா அல்-ஷோவாய்கியும் அவர்களின் தந்தையுடன் துருக்கி சுற்றுலா சென்றிருந்தனர்.

ஹோட்டலில் இருந்து இவர்கள் தப்பியபோது இஸ்தான்புல் அடுக்ககத்தில் அவர்களை பிபிசி சந்தித்தது. தன் மகள் கூறுவது முற்றிலும் பொய் என அவர்களின் தந்தை பிபிசியிடம் தெரிவித்தார்.

அடித்ததாகவும், திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதாகவும் கூறுவதை மறுத்த அவர் மகள்களை நேசிப்பதாக கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: