பயிரை விட செல்ஃபி மூலம் அதிகம் சம்பாதிக்கும் விவசாயிகள்

பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டனிலுள்ள லாவண்டர் விவசாயிகளின் தோட்டத்துக்கு அழகான புகைப்படம் எடுப்பதற்காக வரும் மக்கள் அளிக்கும் நுழைவு கட்டணம் மூலம் விளைவித்த பயிரை விட அதிகம் சம்பாதிப்பதாக அந்நாட்டின் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஓராண்டில் எத்தனை பார்வையாளர்கள் வருவதால் இது சாத்தியமாகிறது என்று தெரியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: