மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் உங்களுக்கு எந்த அளவுக்கு பயன் கொடுக்கும்?

காணொளிக் குறிப்பு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் உங்களுக்கு எந்த அளவுக்கு பயன் கொடுக்கும்?
பிரசுரிக்கப்பட்டது

மத்திய தர வர்க்கத்தினரைப் பொறுத்தவரை பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதைவிட, மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதையே பாதுகாப்பானதாக கருதுகின்றனர். ஒருவர், சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வுசெய்வது எப்படி?

பொருளியல் வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் தரும் ஆலோசனைகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :