தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வரி, இது தொடர்பாக எழும் கேள்விகள் என்ன?

காணொளிக் குறிப்பு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது வரி, இது தொடர்பாக எழும் கேள்விகள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

பிஎஃப் கணக்கில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், அதன் வட்டி மீது வரி விதிக்கப்படும் என நிதி அமைச்சர் கடந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். இது தொடர்பாக எழும் கேள்விகள் என்ன?

விரிவாக அறிய இந்த காணொளியைப் பார்க்கவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :