ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் அஸ்வின்

பிரசுரிக்கப்பட்டது

`ரவிச்சந்தரன் அஸ்வினுடன் விளையாடுவது என்பது சதுரங்கம் விளையாடுவதைப் போன்றது` டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் கூறிய வார்த்தை இது.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் தங்களின் சிம்ம சொப்பனமாக ஆஸ்திரேலிய அணி கருதியது அஸ்வினைதான். ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களின் ஒவ்வொரு பேட்டியின்போதும் உச்சரித்த பெயரும் அஸ்வின்தான்.

முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் என மொத்தம் 8 விக்கெட்களை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: