'டெட்டால் ஊற்றி வாயைக் கழுவுங்கள்' - டிவிட்டரில் வைரலான நிர்மலா சீதாராமன் பேச்சு
பிரசுரிக்கப்பட்டது
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது "ஊழல் பற்றிப் பேசுவதற்கு முன்பாக உங்கள் வாயை டெட்டால் ஊற்றி நன்றாக கழுவுங்கள்," என்று காங்கிரஸ் எம்.பி.க்களை பார்த்து நிர்மலா சீதாராமன் மக்களவையில் பேசினார்.
அமைச்சரின் பேச்சுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் தங்களது சமூக ஊடக கணக்குகளில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்