கமல் ஹாசனை மறக்க முடியாத அளவுக்கு அவரை நினைவில் வைத்திருக்கும் படங்கள்

காணொளிக் குறிப்பு, கமல் ஹாசனை மறக்க முடியாத அளவுக்கு அவரை நினைவில் வைத்திருக்கும் படங்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடியவர் கமல் ஹாசன். அவரது பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

சினிமா துறையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டிருந்தாலும் தவறாமல் புத்தங்களை படித்துவிடுவார் என்கிறார் அவரது நீண்டகால நண்பரும் இயக்குநருமான சந்தான பாரதி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: