பிரின்ஸ் திரைப்படம் தடுமாறுகிறதா? சுவாரஸ்யமாக உள்ளதா?

பிரசுரிக்கப்பட்டது

''பிட்ட கோடா', 'ஜதி ரத்னாலு' போன்ற தெலுங்கு திரைப்படங்களை இயக்கிய அனுதீப் கே.வியும் சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கும் படம் இது. 'டான்' ஒரு வெற்றிப் படமென்பதால் இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. தீபாவளியை முன்னிட்டு, அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே இந்தப் படம் வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: