You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிக் பாஸ் ஜிபி முத்து நடிகராக அறிமுகமாகும் படம்: 'ஓ மை கோஸ்ட்' படக்குழுவினரின் அனுபவம்
பிரசுரிக்கப்பட்டது
சமூக ஊடகங்களில் பிரபலமான ஜிபி முத்து, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் தமிழ் சினிமாவிலும் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அவருடனான அனுபவத்தை அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் யுவன் பிபிசி தமிழுக்கு பகிர்ந்துள்ளார்.
“அவர் எப்படி நடிப்பாரோ என்ற அச்சத்தோடு தான் முதலில் அவரை வரவழைத்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததை விட வேகமாகவே செய்து காட்டினார். அவருக்குள் இருக்கும் நடிகர் இந்தப் படத்தில் வெளியே தெரியும்,” என்று ஜிபி முத்து தன் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறார் யுவன்.
தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்