பாண்டியன் ஸ்டோர்ஸின் அடுத்த 'முல்லை' யார் தெரியுமா?

பிரசுரிக்கப்பட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி அந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கும் நிலையில், அடுத்த முல்லை யார் என்ற கேள்வி விவாதிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: