பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் கொலை எப்படி நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
பிற்கால சோழர் சரித்திரத்தில் மிகத் திருப்புமுனையான சம்பவமாகவும் இதுவரை தீராத புதிர்களில் ஒன்றாகவும் ஆதித்த கரிகாலனின் கொலை சம்பவம் விளங்குகிறது.
இந்தக் கொலை எப்படி நடந்தது? கொலையைச் செய்தவர்கள் நீண்ட நாட்களுக்குத் தண்டிக்கப்படாதது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்