பொன்னியின் செல்வன்: இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, பொன்னியின் செல்வன்: இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெள்ளிக்கிழமையன்று வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், படம் பார்த்த இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள், திரைப்படம் குறித்த அவர்களுடைய பார்வை என்ன என்பது குறித்து இந்தக் காணொளியில் பார்ப்போம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: