பொன்னியின் செல்வன்: சினிமா விமர்சனம்

பிரசுரிக்கப்பட்டது

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெள்ளிக்கிழமை (30/09/2022) வெளியாகியிருக்கிறது.

இந்த திரைப்படம் எப்படியிருக்கிறது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: