நானே வருவேன் - சினிமா விமர்சனம்

காணொளிக் குறிப்பு, நானே வருவேன் - சினிமா விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது

செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் வெளியானாலும் கூட, செல்வராகவன், தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இருப்பதால், 'நானே வருவேன்' படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது.

'நானே வருவேன்' படம் எப்படியிருக்கிறது. இந்த காணொளியில் தெரிந்து கொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: