You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொன்னியின் செல்வன்: குந்தவை வாழ்ந்த பழையாறை நகரத்தின் இன்றைய நிலை
பிரசுரிக்கப்பட்டது
பொன்னியின் செல்வன் கதையில் முக்கியத்துவம் பெறும் நகரங்களில் ஒன்று பழையாறை நகரம்.
அரசர் ராஜராஜ சோழனின் அக்கா வசித்த ஊராக பழையாறை நகரம் இந்த கதையில் வருகிறது. அரசரின் முதல் மனைவி வானதி வசித்த ஊரும் இதுதான்.
ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்த இந்த ஊரின் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது என்று விவரிக்கிறது இந்த காணொளி.
காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்