You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாய் ஆதரவோடு பிரேக் டான்சராக சாதிக்கும் மகன்
"பிரேக் டான்ஸ் எனக்கு எப்படியானது என்று கேட்டால், அதுதான் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் எனக் கூறுவேன். ஒரு நாள் பயிற்சி செய்யவில்லை என்றாலும் என் வாழ்வில் எதையோ இழந்துவிட்டதைப் போல் உணர்வேன்," என்கிறார் பிரேக் டான்சர் ஈஷ்வர் திவாரி.
"என் பெயர் ஈஷ்வர் திவாரி. என் பிபாய் பெயர், பிபாய் வைல்ட் சைல்ட். நான் 2012ஆம் ஆண்டில் 14 வயதாக இருந்தபோது பிரேக் டான்ஸ் ஆடத் தொடங்கினேன்.
அப்போது பள்ளி நேரத்தில் நண்பனுடன் கடற்கரைக்குச் சென்றிருந்தபோது, அங்கு ஒருவர் ஃபிளிப்ஸ் செய்வதைப் பார்த்தேன். அவரிடம் கற்றுத் தரச் சொல்லி பிரேக் டான்ஸ் கற்றேன்," என்றார்.
காணொளி தயாரிப்பு: கிஞ்சல் பாண்டியா
படத்தொகுப்பு: சரத் பாதே
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்