திருநங்கைகளுக்கு சென்னையில் இலவச பரதநாட்டிய பயிற்சி

பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் திருநங்கைகளின் பரத நாட்டிய கனவை நனவாக்கவும், அவர்களை அத்துறை சார்ந்து கலைஞர்களாக உருவாக்கவும் இலவச பரதநாட்டிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த பரதநாட்டிய பயிற்சி புத்துணர்வு தருவதாக இங்கு பயிலும் திருநங்கைகள் கூறுகின்றனர்.

தயாரிப்பு: ஹேமா ராக்கேஷ்

படத்தொகுப்பு: வில்ப்ரட் தாமஸ். இ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: