வெந்து தணிந்தது காடு - சினிமா விமர்சனம்

காணொளிக் குறிப்பு, வெந்து தணிந்தது காடு - சினிமா விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனனும் சிம்புவும் இணைந்து உருவாகும் படம் என பல கதைகள், தலைப்புகள் விவாதிக்கப்பட்ட பிறகு, முடிவுசெய்யப்பட்ட படம்தான் இந்த 'வெந்து தணிந்தது காடு'. தலைப்பு அறிவிக்கப்பட்டு, முதல் பார்வை வெளியானபோதே பெரும் எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: