விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படம் - ஊடக விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களின் மூலம் பெரிதும் கவனத்தை ஈர்த்த அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் என்பதால் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது 'கோப்ரா'.
அஜய் ஞானமுத்துவின் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் ஒரு த்ரில்லர் திரைப்படம்தான். இது பற்றிய சில தமிழ் ஊடகங்களின் விமர்சனம் இந்த காணொளியில்...
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்