நட்சத்திரம் நகர்கிறது - பா. ரஞ்சித்தின் இந்த படத்துக்கு ஊடக விமர்சனம் எப்படி?

காணொளிக் குறிப்பு, நட்சத்திரம் நகர்கிறது - பா. ரஞ்சித்தின் இந்த படத்துக்கு ஊடக விமர்சனம் எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

நட்சத்திரம் நகர்கிறது - இந்த படம், இயக்குநர் என்ற வகையில் பா. ரஞ்சித்திற்கு ஆறாவது படம். இதற்கு முன்பாக அவருடைய இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை பெரும் வெற்றிருந்த நிலையில், இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான படமாகவே இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்தாரா? தமிழ் ஊடகங்கள் வழங்கிய படத்தின் விமர்சனம் பற்றிய தகவல்கள் இந்த காணொளியில்...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: