இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

இயக்குநர் லிங்குசாமிக்கு செக் மோசடி வழக்கில் 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் பிண்ணனி என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: