திருச்சிற்றம்பலம் படம் எப்படி இருக்கு? - ஊடக விமர்சனம்

காணொளிக் குறிப்பு, திருச்சிற்றம்பலம் படம் எப்படி இருக்கு? - ஊடக விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது

உத்தமபுத்திரன் படத்தை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனுஷை இயக்கியிருக்கும் படம்தான் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் நேற்று ரிலீஸான நிலையில் ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. எப்படி இருக்கிறது திருச்சிற்றம்பலம்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :