திமுக vs பாஜக: இரவோடு இரவாக ஸ்டாலின், உதயநிதி போஸ்டரை கிழித்த பாஜகவினர்

பிரசுரிக்கப்பட்டது

பொது இடங்களில் உள்ள போஸ்டர்களை அகற்ற கோவை மாநகராட்சி ஆணையர் கொடுத்த 10 நாள் கெடு முடிந்தும் திமுகவினர் தொடர்ந்து போஸ்டர் ஒட்டுவதாகக் கூறி, நேற்று இரவு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் திமுக ஒட்டிய போஸ்டர்களை கிழித்து எறிந்தனர்.

.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: