"எஞ்சாய் எஞ்சாமி பாடல் தொடர்பான எவருடனும் விவாதிக்க நான் தயார்'' - சந்தோஷ் நாராயணன்

பிரசுரிக்கப்பட்டது

'எஞ்சாய் எஞ்சாமி' பாடலின் மொத்த வருமானத்தைம், உரிமைகளையும் நான், தீ, அறிவு என மூன்று பேரும் சமமாகப் பகிர்ந்து கொண்டோம்; அறிவு அமெரிக்காவில் இருந்ததால் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். அதுதொடர்பான காணொளி:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: