எஞ்சாய் எஞ்சாமி - உறக்கமில்லாமல் உருவாக்கிய பாடல் - 'தெருக்குரல்' அறிவு சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, எஞ்சாய் எஞ்சாமி - ‘உறக்கமில்லாமல் உருவாக்கிய பாடல் - 'தெருக்குரல்' அறிவு சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தான் எழுதி, உருவாக்கிய 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் தொடர்பாக தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்பாக 'தெருக்குரல்' அறிவு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: