'இரவின் நிழல்': ஒரே ஷாட் மூலம் லீனியர் முறையில் படத்தை இயக்கியது எப்படி? - இயக்குநர் பார்த்திபன் சிறப்பு பேட்டி

காணொளிக் குறிப்பு, 'இரவின் நிழல்' இயக்குநர் பார்த்திபன் சிறப்பு பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

'இரவின் நிழல்' படம்தான் உலகின் முதல் 'சிங்கிள் ஷாட் நான்-லீனியர் திரைக்கதை' உள்ள படம் என்று கூறுகிறார் பார்த்திபன். அந்தப் படம் எடுக்கப்பது எப்படி என்று அவரே கூறுகிறார்.

தயாரிப்பு, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: