கமல் ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசா

காணொளிக் குறிப்பு, கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசா
பிரசுரிக்கப்பட்டது

திரைப்பட நடிகர் இயக்குநருமான கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் 'கோல்டன் விசா' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கோல்டன் விசா என்றால் என்ன, அது யாருக்கெல்லாம் வழங்கப்படும், அதன் மூலம் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: