You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புடவை கட்டிக்கொண்டும் 'ராப்' பாடலாம் - அசத்தும் சென்னை பெண்
பிரசுரிக்கப்பட்டது
சென்னையை சேர்ந்த ரூபினி, புடவை கட்டிக்கொண்டு ராப் பாடி அசத்துகிறார். பல்வேறு பிரச்னைகள் குறித்து ராப் பாடல்கள் பாடி, அக்கலையில் புதுமை படைத்து வருகிறார். இதோ அவரே பேசுகிறார்.
தயாரிப்பு: அஷ்ஃபக் அகமது
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்