'விக்ரம்' திரைப்படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, 'விக்ரம்' திரைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3ஆம் தேதியன்று வெளியாகியிருக்கும் விக்ரம் திரைப்படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: