You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இருளர் மாணவிகளுக்கு பரதம் கற்பிக்கும் நடனக்கலைஞர்
பிரசுரிக்கப்பட்டது
கல்வியைப் போன்று அனைத்து கலைகளுமே அனைவருக்கும் உரித்தானது. அதைப் பாகுபாடின்றி அனைவரும் கற்பித்து மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இருளர் மாணவிகளுக்கு பரதநாட்டிய கலைஞர் கௌசல்யா ஸ்ரீனிவாசன் பரதநாட்டியத்தைக் கற்பித்து வருகின்றார். அதுகுறித்த காணொளியை காணுங்கள்.
தயாரிப்பு, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: நடராஜன் சுந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்