'நெஞ்சுக்கு நீதி' சமூக நீதிக்கான படம் - அருண்ராஜா காமராஜ் பேட்டி

காணொளிக் குறிப்பு, 'நெஞ்சுக்கு நீதி' சமூக நீதிக்கான படம் - அருண்ராஜா காமராஜ் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது

வரும் மே 20ஆம் தேதி வெளியாகும் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் குறித்தும், திரைத்துறையில் தனது அனுபவம் குறித்தும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி.

தயாரிப்பு - ச.ஆனந்தப்பிரியா

தொகுப்பாளர் - முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஒளிப்பதிவு - ஜெரின் சாமுவேல்

படத்தொகுப்பு - ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: