மும்பையில் நடந்த ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம்

காணொளிக் குறிப்பு, ஆலியா பட்டை கரம்பிடித்த ரன்பீர் கபூர்
பிரசுரிக்கப்பட்டது

உலகளவில் பல கோடி ரசிகர்களை கொண்ட பாலிவுட்டின் பிரபலமான முகங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நேற்று மும்பையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :