You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் நடித்த பீஸ்ட்: யாழ்ப்பாண திரையரங்குகளில் பெரும் கொண்டாட்டம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் என்ன உற்சாக வரவேற்பு இருக்கிறதோ, அதற்கு சற்றும் குறையாத வரவேற்புடன் யாழ்ப்பாணத்திலும் திரையிடப்பட்டிருக்கிறது பீஸ்ட் திரைப்படம்.
யாழ்ப்பாணத்தின் ராஜா உள்ளிட்ட ஓரிரு திரையரங்குகளில் அதிகாலை நான்கு மணிக்கும் பிற திரையரங்குகளில் 7 மணிக்கும் திரைப்படம் வெளியானது. ராஜா திரையரங்கில் ஏழு மணிக் காட்சிக்காக ரசிகர்கள் ஐந்தரை மணியிலிருந்தே அங்கே குழுமியிருந்தனர்.
தயாரிப்பு: முரளிதரன் காசிவிஸ்வநாதன்
காணொளி, படத் தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்