“அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” – அக்ஷரா ஹாசன் இவை பற்றி என்ன சொல்கிறார்?

காணொளிக் குறிப்பு, “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு, இன்றைய சூழலில் தேவையான குணங்கள்” – அக்ஷரா ஹாசன்
பிரசுரிக்கப்பட்டது

“அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” திரைப்படம் நீண்டநாள் காத்திருப்பிற்குப் பிறகு, அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் கதாநாயகி திரைப்படம் குறித்து பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்ட விஷயங்களை இங்கே காணலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: