ஆர்ஆர்ஆர் திரைப்பட இயக்குநர் ராஜமெளலியின் வெற்றிப்பயணம்

பிரசுரிக்கப்பட்டது

இயக்குநராகத் தொடங்கியதிலிருந்து 20 ஆண்டுகளுக்குள், தெலுங்கு சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு சென்ற ராஜமௌலி, தெலுங்கு சினிமாத்துறையைக் கடந்து, இந்திய சினிமாத்துறையில், தன் தொடர் வெற்றிகளால் முத்திரை பதித்து கொண்டிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: