துல்கர் சல்மான் நேர்காணல் - 'ஹே சினாமிகா' படம் எப்படி வந்திருக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது
இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குநராக வலம் வரும் பிருந்தா தற்போது 'ஹே சினாமிகா' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வால் என பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். படம் தொடர்பாகவும் அவர்களுடைய சினிமா பயணம் குறித்தும் நடிகர் துல்கர் மற்றும் அதிதியின் நேர்காணல்.
தயாரிப்பு- எஸ்.ஆனந்தபிரியா
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு- ஜனா
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்