நடிகர் சித்தார்த்தின் இரட்டை வசன கருத்தால் சர்ச்சை - மகளிர் ஆணையம் நடவடிக்கை

பிரசுரிக்கப்பட்டது

நடிகர் சித்தார்த்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இரு காவல்துறைக்கும் அனுப்பிய கடிதங்களின் நகல்கள், அந்த ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளன.

என்ன நடந்தது இந்த விவகாரத்தில்? விரிவாக இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: