வலிமை பட ரீலிஸ் மீண்டும் ஒத்திவைப்பு - திடீர் அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர்
பிரசுரிக்கப்பட்டது
வலிமை பட ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ள பட தயாரிப்பாளரான போனி கபூர், இப்போது உலகெங்கிலும் அதிகரித்து வரும் கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப 'படத்தின் வெளியீட்டை சூழ்நிலை இயல்பு நிலைக்குக்கு திரும்பும் வரை தள்ளி வைக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முன்பும் இந்த படம் இரு முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விரிவான தகவல்கள் இந்த காணொளியில்....
பிற செய்திகள்:
- 7 ஆண்டுகளில் 122 தற்கொலைகள்: சாதிய பாகுபாட்டில் சிக்கியுள்ளனவா மத்திய பல்கலைக்கழகங்கள்?
- 3 நாட்களில் 5,900 விமானங்கள் ரத்து - கொரோனாவால் தொடரும் பயணச் சிக்கல்
- சென்னையில் மருத்துவர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு
- திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என இளம்பெண்ணை கொலை செய்த மூன்று திருமணமான நபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்