பெண்களுக்கு மத்தியில் லாவணி கலையில் ஜொலிக்கும் ஆண் நடனக் கலைஞர்

காணொளிக் குறிப்பு, பெண்களுக்கு மத்தியில் லாவணி கலையில் ஜொலிக்கும் ஆண் நடனக் கலைஞர்
பிரசுரிக்கப்பட்டது

பெண்கள் அதிகமாக ஈடுபட்டு வரும் லாவணி கலையில், 'கிங்'காக ஜொலிக்கும் கிரண் கோர்.

புகழுக்கு மத்தியில் பல கேலிகளையும் சந்தித்துள்ளார் கிரண். அவரின் பயணத்தை விளக்குகிறது இந்த காணொளி.

 ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு: நிதின் நாகர்கர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: