You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சார்பட்டா பரம்பரை' டான்சிங் ரோஸ் முதல் 'டாக்டர்' பகத்வரை - கலக்கிய கதாபாத்திரங்கள்
பிரசுரிக்கப்பட்டது
கதாநாயகன் - வில்லன் என்ற இரு பாத்திரங்களோடு சேர்த்து, மற்ற துணை பாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவது அரிதாகவே இருந்துவந்த நிலையில், இந்த 2021ஆம் ஆண்டு வெளியான பல படங்களில், துணைப் பாத்திரங்கள் பல, ரசிகர்களின் வெகுவான வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், அத்திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
அந்த படங்களில் நடித்த கதாபாத்திரங்களை 2021ஆம் ஆண்டின் கடைசி நாட்களில் உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறதி இந்த காணொளி.
பிற செய்திகள்:
- விண்வெளியில் 312 நாட்கள்: சோவியத்தின் 'கடைசி குடிமகன்' பூமி திரும்பியதும் சந்தித்த அதிர்ச்சி
- இரானில் தண்ணீர் தட்டுப்பாடு: முதலைகளிடம் இருந்து தப்பிக்கும் மனிதர்கள் - அதிர்ச்சித்தகவல்
- 2021ல் இந்திய கிரிக்கெட் - இந்தியாவின் கப்பா வெற்றி முதல் விராட் கோலியின் கேப்டன் பதவி வரை
- தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? - கூட்டுறவுத்துறை அறிவிப்பு
- 15 - 18 வயது சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவது 'அறிவியல்பூர்வமற்றதா'? வல்லுநர்கள் சொல்வது என்ன?
- ஜிஹாதிகளுக்கு ஆதரவாக மதப் பிரசங்கம் செய்ததாக பிரான்ஸில் மூடப்பட்ட மசூதி
- 'விண்வெளியில் மோத வந்த செயற்கைக்கோள்' - ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார்
- புத்தாண்டு 2022: 2021இல் பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்திய அசாதாரண வானிலை நிகழ்வுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்