You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலிவுட் பாடல்களை பாடி பிரபலமாகும் டான்சானியா அண்ணன் தங்கை
பிரசுரிக்கப்பட்டது
பிரபலமான பாலிவுட் பாடல்களுக்கு உதடு ஒத்திசைத்தல் செய்வது மூலம் டான்சானியாவின் சகோதரர்-சகோதரி கூட்டணி டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
"டான்சானியாவில் எனது மாடுகளுடன் எனது வீட்டில் வசிக்கிறேன். என்னிடம் பெரிய வசதி ஒன்றும் கிடையாது.நான் ஒரு விவசாயி தான். நாங்கள் மாசாய் இனத்தவர்கள், நாங்கள் புதர்களால் ஆன வீடுகளில் மாடுகளுடன் வசிப்போம், ஆம் அது தான் என் வாழ்க்கை." என்கிறார் அண்ணன் கிலி பால்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்