ஒரே பாடலில் இந்தியா முழுவதும் பிரபலமான இலங்கை பாடகி யோஹானி

பிரசுரிக்கப்பட்டது

ஒரே பாடலில் இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கிறார் இலங்கை பாடகி யோஹானி. இவரது பாடல் 10 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்தியப் பிரபலங்கள் பலரும் இவரைப் புகழ்ந்துள்ளனர். இவரைப் பற்றிய காணொளி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :