You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் சேதபதி, அர்ஜுன் என பெரிய நடிகர்கள் வழங்கும் புதிய நிகழ்ச்சிகளை சமாளிப்பாரா கமல்?
பிரசுரிக்கப்பட்டது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' தமிழ் நிகழ்ச்சி நான்கு சீசன்களை முடித்திருக்கிறது. நான்கு சீசன்களையுமே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசனுக்கு இதுவே முதல் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து சீசன்களுக்குமே கமல்ஹாசனே தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பிக்கும்போது கமல்ஹாசன் யாருடைய போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும்? விரிவாக அலசுகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற கணவர்
- ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள்
- அமெரிக்காவின் தாக்குதலில் குழந்தைகள் பலி: கண்ணீர் வடிக்கும் குடும்பம்
- கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு இதய பாதிப்பு - அறிகுறிகள் என்னென்ன?
- மூக்குதான் மூலதனம்: பல்லுயிர் பெருக்கத்தை காக்க போராடும் மோப்ப நாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்