'என்ஜாயி எஞ்சாமி': இருட்டடிப்பு செய்யப்படுகிறாரா பாடலாசிரியர் அறிவு? பின்னணி என்ன?
பிரசுரிக்கப்பட்டது
சுயாதீன இசைக்கென நடத்தப்படும் Rolling Stone India என்ற இதழின் ஆகஸ்ட் மாத பதிப்பில் தமிழ் இசைக் கலைஞர்கள் எப்படி எல்லை வரையறைகளைத் தாண்டிச் செல்கிறார்கள் என்பதை மையமாக வைத்து ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டது. அந்த இதழின் அட்டைப் படத்தில், பாடகி தீயும் சான் வின்சென்ட் து பாலும் இடம்பெற்றிருந்தனர்.
"என்ஜாயி எஞ்சாமி" பாடலையும் 'நீயே ஒளி' பாடலையும் அடிப்படையாக வைத்தே ரோலிங் ஸ்டோன் கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் இந்தப் பாடல்களை எழுதிய அறிவு, அட்டைப் படத்தில் இடம்பெறாதது பலரது புருவங்களை உயர்த்தியது.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- கொடநாடு விசாரணையை விரிவுபடுத்துவதன் பின்னணியில் நடப்பவை என்ன? அதிமுக-வுக்கு என்ன சிக்கல்?
- 1,000 கிலோமீட்டர் வேகத்தில் தரையில் பயணிக்க முடியுமா? ஹைப்பர்லூப் காணொளி காட்டுவதென்ன?
- காபூல் விமான நிலையத்துக்கு பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை: 10,000 பேரின் கதி என்ன?
- கமலா ஹாரிஸின் ஆசிய பயணக்குழுவில் சிலருக்கு 'மர்ம' நோய் அறிகுறி
- பாஜக கே.டி.ராகவன் விவகாரம்: `சட்டப்படி என்ன நடவடிக்கை சாத்தியம்?'
- இருட்டடிப்பு செய்யப்படுகிறாரா பாடலாசிரியர் அறிவு? பின்னணி என்ன?
- பென்னிகுயிக் யார்? தமிழக சட்டப்பேரவையில் அவரது வீடு பற்றி ஏன் பேசப்படுகிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்