கொரோனாவால் திரைப்படத் துறையில் வேகமெடுக்கும் மாற்றங்கள்: இயக்குநர்களின் பார்வையில்

காணொளிக் குறிப்பு, கொரோனாவால் திரைப்படத் துறையில் வேகமெடுக்கும் மாற்றங்கள்: இயக்குநர்களின் பார்வையில்
பிரசுரிக்கப்பட்டது

மாற்றம் மட்டுமே மாறாதது என்பார்கள். இது தமிழ் திரைப்பட உலகம் இதற்கு விதிவிலக்கல்ல. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரைப்பட தயாரிப்பு பாணியில் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கின்றன என இப்போது படங்களை இயக்கி வரும் சில தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கூறுகின்றனர்.

தயாரிப்பு: ஜெயக்குமார் சுந்தரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :