சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு அபராதம் விதித்த போலீஸ் - ஏன் தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அறிமுக நடிகை பிரியங்கா ஆகியோர் நடிக்கும் 'டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை பகுதியில் நடந்தபோதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான காட்சியை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- 'சார்பட்டா பரம்பரை' VS 'இடியாப்ப பரம்பரை' - மீண்டும் தொடங்கிய சண்டை
- மக்களை கேடயமாகப் பயன்படுத்திய சதாம் ஹுசேன் - முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு வெடிக்கும் சர்ச்சை
- ரூ.800 கோடிக்கு டெண்டர்; எகிறிய வருமானம் -எஸ்.பி.வேலுமணியை சிக்கவைத்த ஒப்பந்தங்கள்
- ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு: மீதமிருந்த வரியை செலுத்தினார் நடிகர் விஜய்
- சௌதி அராம்கோ: உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனத்தின் லாபம் எவ்வளவு?
- கடலுக்குள் மூழ்கும் நாடுகளுக்கு ஐபிசிசி அறிக்கை பீதியை ஏற்படுத்துவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்