இசையால் புகழ் பெற்ற மானாமதுரை கடம்: தமிழ்நாட்டு மண்பாண்ட கிராமத்தின் கதை

காணொளிக் குறிப்பு, இசையால் பெயர் பெற்ற மானாமதுரை கடம்: தமிழ்நாட்டு மண்பாண்ட கிராமத்தின் கதை
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவமான கிராமங்கள் என்ற பெயரில் கிராமத்தில் பின்பற்றப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த வழக்க முறைகளைத் தொகுத்து வழங்குகிறோம். அந்த வரிசையில் கடம் இசைக் கருவி தயாரிப்புக்காக உலக அளவில் பெயர்பெற்ற ஒரு கிராமத்தைப் பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.

செய்தி/காணொளி:பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :