கொற்கை அகழாய்வு: சங்கு அறுத்த சான்றுகளோடு பழந்தமிழர்களின் 511 தொல்பொருட்கள் கண்டெடுப்பு

காணொளிக் குறிப்பு, கொற்கை அகழாய்வு பழந்தமிழர்களின் 511 தொல்பொருட்கள் கண்டெடுப்பு
பிரசுரிக்கப்பட்டது

கொற்கை அகழாய்வு: முழுமையான சங்கு, அறுத்த சங்கு, பல வண்ணக் கண்ணாடி மணிகள், சுடுமண் பாசிகள், கல் மணிகள் என பழந்தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் 511 பொருட்கள் கிடைத்திருக்கின்றன.

தயாரிப்பு, ஒளிப்பதிவு, செய்தியாளர்: பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :