நடிகர் ஆர்யா பேட்டி: சார்பேட்டா பரம்பரையில் நடிக்க 45 நாட்களாக நடந்த பயிற்சி

காணொளிக் குறிப்பு, சர்பேட்டா பரம்பரைக்காக ரஞ்சித்தை துரத்திப்பிடித்த நடிகர் ஆர்யா
பிரசுரிக்கப்பட்டது

வட சென்னையில் 1975இல் நடந்த வாழ்க்கைச் சூழலை கதையாக்கியிருக்கிறார் ரஞ்சித். இந்த இயக்குநருடன் சேர்ந்து ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவரை துரத்திப்பிடித்து நடித்ததாகக் கூறுகிறார் திரைப்பட நடிகர் ஆர்யா. பிபிசி தமிழுக்கு அவர் அளித்த நேர்காணலின் காணொளி வடிவை இங்கே பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :