திலீப் குமார்: மௌனத்தின் மொழியைக் கற்பித்த பாலிவுட் நாயகன்

காணொளிக் குறிப்பு, திலீப் குமார்: மௌனத்தின் மொழியைக் கற்பித்த பாலிவுட் நாயகன்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலமானவரும் பலரின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர் திலீப் குமார். அவர் அறுபது ஆண்டுகளாக நடித்திருக்கிறார். படங்களின் எண்ணிக்கை 63 மட்டுமே. ஆனால் அவர் இந்தி சினிமாவில் நடிப்பு கலைக்கு ஒரு புதிய வரையறையை வழங்கினார். அவரின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியது இந்தக் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :